கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை தாயையும் வயிற்றில் இருக்கும் சேயையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் தற்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம். அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் … Continue reading கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்!!